பருவம் தப்பிய பயிர்

"இலவசமாவது கைவசம் வேண்டும் "
.............................................................
தேர்தல் களத்தில்
பருவம் தப்பி
பயிர் செய்யும்
அப்பாவி
விவசாயி (வாக்காளன் )......!

அறுவடை மட்டும்
வேட்பாளனுக்கே...

எழுதியவர் : மின்கவி (24-Apr-14, 10:04 am)
பார்வை : 165

மேலே