அகலிகை வேண்டுதல்-ஹைக்கூ கவிதை

என்னை மன்னிக்கும் முன்
கௌதமனுக்கு மன்னிக்கக் கற்றுக் கொடு
இராமனிடம் அகலிகை வேண்டுதல்

எழுதியவர் : damodarakannan (24-Apr-14, 7:24 pm)
சேர்த்தது : damodarakannan
பார்வை : 104

மேலே