நீ கண்ணீர் சிந்துகையில் என் உயிர் நின்று துடிக்கிறது 0018

எம்மை பெற்ற தாயிடம் தாலட்டுக்கடன் வாங்கி என் மடியில் தூங்க வைப்பேன்
உன் கண்கள் கலங்கினால் உன்னைக்கட்டி அனைத்து சத்தமாய் அழுதிடுவேன்
என் மீது நீ சாயும் போதெல்லாம் வாடாத மலரொன்று என் மீது விழுவதாய் மகிழ்வேன்
கடவுள் வரம் கேட்டால் உனை ப்பிரியா வரம் மொன்றை க்கேட்பேன்
பிரிந்தால் அன் நொடியில் மரணத்தைகேட்பேன்