ஆசை
விண்ணில் பறக்க நினைக்கிறன்
பறவையாக குட்டி ஆசை - தண்ணீரை
கையில் பிடிக்கத்தான் வருகிறதே ஒரு பேராசை
கடவுளுடன் உணவருந்த நினைத்தது விளையாட்டான ஆசை -வானம்
சைகையில் என்னுடன் பேச எண்ணியது
குறும்புத்தனமான ஆசை
குழந்தை போல் மழலையில் பேச
சின்னஞ்சிறு ஆசை -அனைத்து
மக்களின் இதயங்களிலும் நிலைக்க நினைக்கிறேன்
இது நியாயமான ஆசை .........