I LOVE U அம்மா
என் இதயம்
இன்றளவும்
ஒரு இம்மி அளவு கூட
காயப்படாமல்
என்னை காதலித்து
காயப்படுகிறவள்
என்னை பெற்றெடுத்த
என் அன்னை மட்டுமே
I LOVE U MY DEAR DEAR ....அம்மா
இப்படிக்கு
அளவில்லா முத்தங்களுடன்
உன் அன்பு மகன்
அரபு நாட்டிலிருந்து
காசிமுனியன்.கருணா வெங்கட் .க