திருடன் போலீஸ்

போலீஸ்: ஏண்டா! அந்த நகைக்கடையில இருந்து நகைய திருடுன..?




திருடன்: என் தங்கம்.. என் உரிமை.. தைங்ஸ் டு கல்யாண் ஜுவல்லர்ஸ்..




போலீஸ்: ?!???!

எழுதியவர் : கேட்டது (27-Apr-14, 7:36 am)
பார்வை : 251

மேலே