போதும் போதும்
ஒருவர் : சார் மனுஷங்களால எல்லா விஷயமும் செய்ய முடியாது .
மற்றொருவர் : அது என்ன சார் மனுஷனால முடியாதது? சொல்லுங்க நான் செய்து பாக்கிறேன் ..
( நீங்க கூட முயற்சி செய்யலாம் ).
1. நம்ம முதுக நாமே பாக்க முடியாது.
2. நம்மள நாமே தூக்க முடியாது
3. கை கட்ட விரலை கொண்டு நடுவிரலை கையின் பின்பக்கமா வளச்சி இரு முனையையும் தொட முடியாது.
4. ரெண்டு கண்ணையும் வேற வேற பக்கம் பாக்க வைக்க முடியாது .
5. நாக்க உள்பக்கமா மடக்க முடியாது ....
...
..
...
...
..
..
..
...
...
...
...
...
...
...
..
...
...
...
...
...
...
...
...
..
...
..
..
...
,.,
போதும் போதும்...நாக்க மடக்குனது
இப்ப நாக்க வெளிய எடுங்க....