கணவன் vs மனைவி

மனைவி : இந்த வாரம் புல்லா பிலிம் பாத்தோம், அடுத்த வாரம் புல்லா ஷாப்பிங் போலங்க.

கணவன் : அதுக்கும் அடுத்த வாரம் புல்லா கோவிலுக்கு போவோம்.

மனைவி : ஏன்?

கணவன் : பிச்சை எடுக்க.…

எழுதியவர் : விநாயகபாரதி.மு (28-Apr-14, 1:45 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 171

சிறந்த நகைச்சுவைகள்

மேலே