நீதிபதி vs குற்றவாளி

நீதிபதி : வீடு முதலாளிய கொலை பண்ணியா?

குற்றவாளி : அவர்தாங்க அடிக்கடி வந்து “காலி பண்ணு” “காலி பண்ணு” ன்னு சொன்னாரு அதான்..! காலி பண்ணிட்டேன்.

நீதிபதி : …!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (28-Apr-14, 1:56 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 170

சிறந்த நகைச்சுவைகள்

மேலே