வாய்

விதிகளை
விகாரமாய்
விவாதிக்கிறான்
தலைவிதி இவனை
விளங்கிக் கொண்டது
சுரண்டப்
போகிறான்
சுகமாகிப்பின்
சுமக்கப்
போகிறான்
விதிகளை
விகாரமாய்
விவாதிக்கிறான்
தலைவிதி இவனை
விளங்கிக் கொண்டது
சுரண்டப்
போகிறான்
சுகமாகிப்பின்
சுமக்கப்
போகிறான்