நண்பன்

வானத்தை கூட
எட்டி பிடித்து தொட்டு விடலாம்
விழும் நேரத்தில்
தூக்கி நிறுத்தி
தாங்கி கொள்ள
நண்பன் இருந்தால்.....

எழுதியவர் : சங்கீதா (29-Apr-14, 4:59 pm)
Tanglish : nanban
பார்வை : 111

மேலே