வார்த்தைகளுக்கு அப்பால் …

ஆயிரமாயிரம்
ஆறுதல் வார்த்தைகளும்
அளிக்க முடியாத ஒன்றை
அளித்து செல்கிறது
துக்க வீட்டை சுற்றி
துள்ளலாட்டம் போட்டு
கல கல சிரிப்புடன்
வளம் வரும் மழலை…

எழுதியவர் : விநாயகபாரதி.மு (30-Apr-14, 11:42 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 39

மேலே