துயரம்

துபாய்!

வெளியில் இருப்பவனுக்கு
வாழ்நாள் கனவு…

உள்ளே இருப்பவனுக்கு
வாழ்நாளே
கனவு….

எழுதியவர் : (30-Apr-14, 11:45 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 77

மேலே