செலவு

மகன்: “கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?”

அப்பா: “தெரியலப்பா… இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!”

எழுதியவர் : விநாயகபாரதி.மு (1-May-14, 3:14 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
பார்வை : 241

மேலே