தேர்தல் கூட்டணி!

அடிக்கும் கொள்ளையில்....
ஆளுக்கு எவ்வளவு?
தேர்தல் கூட்டணி!

கொள்ளையில் மக்களுக்கும்
பங்கு...
ஓட்டுக்கு காசு!

எழுதியவர் : சரவணன் (2-Mar-11, 2:42 pm)
சேர்த்தது : வேசரவணன்
பார்வை : 691

மேலே