உறவுகள்

அன்று மகிழ்வோடு இருந்தேன் மனதிற்குள்
என்னை சுற்றி என் உறவுகள் இருந்ததால்
இன்று கண்ணீரோடு இருக்கிறேன் அவர்களை விட்டு வெகு தூரம் வந்ததால்....
இதன் காரணம் என் வறுமையா ? அல்லது
என் வாழ்க்கையா ?
என விடை தெரியாமல் இருக்கிறேன் இன்றளவில் .....

எழுதியவர் : ஹர்ஷினி (1-May-14, 9:23 pm)
சேர்த்தது : harshini
Tanglish : uravukal
பார்வை : 129

மேலே