முத்தம்

தொலைபேசியில் எல்லாம்
நீ எனக்கு முத்தம் தராதே !!!
அது உன் முத்தத்தை எடுத்து கொண்டு
வெறும் சத்தத்தை மட்டுமே
எனக்கு தருகிறது !!!

எழுதியவர் : கார்த்திக் . பெ (2-Jun-10, 1:34 pm)
Tanglish : mutham
பார்வை : 1211

மேலே