உருகி உருகி

உருகி உருகி ஒருவரை நேசிப்பதை விட
உன்னக்காக அந்த ஒருவர் உள்ளம் என்றாவது

உருகி இருக்கிறதா என்று யோசித்து பார்..

உன் வாழ்கை உருகாமல் உழைத்திருக்கும் ...

எழுதியவர் : vasu (2-May-14, 5:04 pm)
Tanglish : urugi urugi
பார்வை : 129

மேலே