தேர்தல்
தேர்தல் நேரத்தில்
தேடித்தேடி வீதி வீதியாக
வீடு வீடாக வந்த
தலைவர்கள்...
இன்று குண்டு வெடித்து
இளம் பொறியாளர்
வெடித்து சிதறியபோது....
குளிர்சாதன அறையில்
இனிமையாக நேரம் போக்கிக்கொண்டு
கண்டனம் மட்டும்
தெரிவித்த வேதனை
என்னவென்று சொல்ல??....

