என் காதலே

உறவுகள் மாறலாம்
உரிமைகள் போகலாம்
உள்ளமெங்கும் வலி கூடி போகலாம்
மாற்றமும் மாறலாம்
நிலவும் எரியலாம்
கானல் நீர் – அது
தாகம் தணிக்கலாம்
நீ
என்னை விட்டு போகலாம்
நான்
மண்ணை விட்டு போகலாம்
உன் மீது கொண்ட அன்பு மட்டும் போகாது..!!

எழுதியவர் : vijaymanza (3-May-14, 8:12 pm)
சேர்த்தது : vijaymanza
Tanglish : en kaathale
பார்வை : 112

சிறந்த கவிதைகள்

மேலே