vijaymanza - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vijaymanza
இடம்:  vellore
பிறந்த தேதி :  15-Dec-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-May-2014
பார்த்தவர்கள்:  52
புள்ளி:  5

என்னைப் பற்றி...

பிறகு சொல்கிறேன் ...

என் படைப்புகள்
vijaymanza செய்திகள்
vijaymanza - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Sep-2014 5:19 pm

காதலின் முகவரி தேடும் காதல் கடிதம்-1..! வித்யா

முகமறியா
முகவரியறியா
நலம் நலமறிய
ஆவல் என ஆரம்பிக்கும்
இக்கவியிலும் காதலிருக்கிறது.......!!

இதத்திற்கு பனித்தூவும்
நமக்கென உதித்த
கோடைக்காலமொன்றில்
சிறகுகள் கோர்த்து
பட்டாம் பூச்சியாய்
உன்னோடு நான் திரிய வேண்டும்.........!!

என் காதல்
சுயநலமானதெனும்
கோட்பாட்டிற்குள்
நீயின்றி நான்
சுவாசிக்க மறுக்க வேண்டும் .....!!

கலைகள் கூட
கற்பனை சார்ந்தவைஎனில்
என் காய்ச்சல் காதல்
சார்ந்ததாயிருக்கும்.......!!

காதலே......
நேற்றைக்கெல்லாம் நீ
என் வீட்டு ஜன்னல்
கடந்து போனாய்..........

உன் முதல் பார்வை
மிக

மேலும்

கலைகள் கூட கலைகள் கூட கற்பனை சார்ந்தவைஎனில் என் காய்ச்சல் காதல் சார்ந்ததாயிருக்கும்.......!! அருமையான வரிகள்... சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் தோழி... 13-Oct-2014 4:38 pm
இதத்திற்கு பனித்தூவும் நமக்கென உதித்த கோடைக்காலமொன்றில் சிறகுகள் கோர்த்து பட்டாம் பூச்சியாய் உன்னோடு நான் திரிய வேண்டும்.... நீ எனை ஏற்றுக்கொள்ளும் வேளையிலே ஒரு தீக்கடலுக்குள் நான் மிதந்து கொண்டிருப்பேன்...!! //------------------------------------------------------ மிக ரசனையான வார்த்தைப் பரவசங்கள்....அன்றியும் இது போன்ற பி. கு எழுத வேண்டிய சூழல்....கடினமானது. 01-Oct-2014 2:49 pm
தேடி பிடித்த வார்த்தைகள்,வார்த்தை கோர்வை மிக மிக அழகு வித்யா....! 30-Sep-2014 1:23 pm
அழகிய படைப்பு தோழியே 29-Sep-2014 4:48 pm
vijaymanza - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2014 10:16 pm

என்னவளே என் இனியவளே – மனம்
செந்தாமரை போல் கொண்டவளே – தினம்
காணத்துடிக்குது என் கண்கள் – இனம்
புரியாமல் பெரும் திண்டாட்டம் – உனை
உனை கண்டால் அந்த தினம் கொண்டாட்டம்...
ஓர விழியில் பாக்குறியே – திரை
போட்டு மனதை மறைக்குறியே – குறை
ஏது சொல்லு என்னிடத்தில் – முறை
செய்யுவேண்டி உன்னிடத்தில் – கறை
ஏதுமில்லை என் மனதில் – சிறை
பிடிக்குதடி எனை உன் கண்கள்...
வெள்ளி கொலுசு அணிந்தவளே – என்
சத்தத்தை திருடி சென்றவளே – என்னை
மௌனச் சிறையில் அடைத்தாயே – எந்தன்
மகிழ்ச்சி சிறகினை உடைத்தாயே – என்னை
கண்ணீரில் குளிக்க விட்டாயே – பெண்ணே
பரிவு கொண்டு என்னைப் பாரு – உன்
காதலை என்னிடம் கூறு..!!

மேலும்

vijaymanza - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2014 8:11 pm

வனத்தில்
அலையும்
பறவை எல்லாம்
இனத்தில் வந்து சேரும்
மாலை நேரம்..
மார்கழி மூட்டம் போல்
மனமெல்லாம் இருட்டு..
வருடங்கள் கழிந்தும்
உன் காதலை நீ கூறவில்லை..
இரும்புக் குண்டாய்
இதயம் கணக்கிறது,,
சுவர் பல்லியாய்
சோகமும்
ஒட்டிக் கொள்கிறது..!!

மேலும்

vijaymanza - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2014 10:32 pm

அடியே..
இரக்கமின்றி
என் இதயத்தில்
இரும்பை காய்ச்சி
ஊற்றுகிறாயே..
துடித்துக் கொண்டிருக்கின்றேன்
எனக்காக அல்ல
உள்ளே இருக்கும் உனக்காக...!!!

மேலும்

vijaymanza - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2014 8:12 pm

உறவுகள் மாறலாம்
உரிமைகள் போகலாம்
உள்ளமெங்கும் வலி கூடி போகலாம்
மாற்றமும் மாறலாம்
நிலவும் எரியலாம்
கானல் நீர் – அது
தாகம் தணிக்கலாம்
நீ
என்னை விட்டு போகலாம்
நான்
மண்ணை விட்டு போகலாம்
உன் மீது கொண்ட அன்பு மட்டும் போகாது..!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
தேவராஜ்

தேவராஜ்

கோயம்புத்துர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
தேவராஜ்

தேவராஜ்

கோயம்புத்துர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே