தவிப்பு

அடியே..
இரக்கமின்றி
என் இதயத்தில்
இரும்பை காய்ச்சி
ஊற்றுகிறாயே..
துடித்துக் கொண்டிருக்கின்றேன்
எனக்காக அல்ல
உள்ளே இருக்கும் உனக்காக...!!!

எழுதியவர் : vijaymanza (3-May-14, 10:32 pm)
சேர்த்தது : vijaymanza
Tanglish : thavippu
பார்வை : 85

மேலே