உன் பிரிவுகளால்

ஏக்கங்களும்
எதிர்பார்ப்புகளும்
இதுதான் பெண்ணே
இப்போதே என்னுயிர்
மறிக்க வேண்டும்
உன் மடியில்....
உன் பிரிவுகளால்
வெட்டி வீசப்படுகிறேன்...!

எழுதியவர் : கோபி (3-May-14, 10:41 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 114

மேலே