ச.வினோத்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ச.வினோத்குமார்
இடம்:  இராமநாதபுரம்
பிறந்த தேதி :  27-Sep-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  19-Jun-2014
பார்த்தவர்கள்:  88
புள்ளி:  4

என் படைப்புகள்
ச.வினோத்குமார் செய்திகள்
ச.வினோத்குமார் - கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
ச.வினோத்குமார் - குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Oct-2014 8:40 pm

வில்லம்புகள் கொண்டு
விழிப்பார்வை வீசி
விரும்பியென்
இதயம்தொட்ட
இனியவளே ...

சொல்லம்புகள் கொண்டு
கொல்லாமல் எனை
கொன்றபின்
நீ ...
சொல்லாமல்
சென்றாலென்ன ?

துண்டுகளாகிப்போன
என் இருதயம்
துயரின்றி
துடிக்குமா ?

இலைகள் தூங்கும்
பொழுதினிலும்
இதயம் தூங்க
மறுக்குதடி ..

உளவு வந்த
நிலவுகூட
நம்கதையை கேட்டு
தேயுதடி ..

பகலவனும்
பதுங்குதடி
பருவநிலவினைக்கண்டு
பயம்கொள்ளுதடி..

காற்றும் திசைமாறுதடி
கதிரவனை கண்டறிவதாய்
பொய்யொன்றை
புனையுதடி ...

வானவில்லும்
மறையுதடி
வருத்தம் தனக்குமென்று
வடிவிழக்குதடி ...

பூக்களும் வாடுதடி
புதியதாக மலர்வேனென்று
புளுகுதடி ..

இயற்கை

மேலும்

நன்றி தோழரே வருகைக்கும் இனிய கருத்திற்கும் 10-Nov-2014 7:57 pm
அருமை தோழரே 10-Nov-2014 10:00 am
//நலமா நண்பா தங்களை சென்னையில் நேரில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சியான தருணம் , மறுபடியும் ச ந்திப்போம் நண்பா// நன்றி நண்பா வருகைக்கும் இனிய கருத்திற்கும். 05-Nov-2014 11:48 pm
நன்றி நண்பா வருகைக்கும் இனிய கருத்திற்கும், தங்களின் கவியினை கண்டிப்பாக படிக்கிறேன் 05-Nov-2014 11:42 pm
ச.வினோத்குமார் - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2014 8:29 am

சில தவறுகள்
பல குற்றங்களுக்கு விடயங்கள்.
சில தப்புகள்
பல குற்றங்களின் தடயங்கள்.
-----------
சில சரிகளின் சூத்திரங்கள்
பல தவறுகளின் ஆதாரம்.
சில தவறுகளின் மூலங்கள்
பல சரிகளின் அவதாரம்.
-----------
உண்மையென்று நம்பும் மாயைகள்
பொய்மை கண்ணாடிகளின் பிம்பங்கள்.
வெறு’மையில் எழுதும் வழக்குகள்
மெய்’மையில் எழுதமுடியா தீர்ப்புகள்.
-----------
பிறப்பால் எவரும் குற்றவாளியில்லை
வளர்ப்பாலும் யாரும் குற்றவாளியில்லை
வெறுப்பால் கூடா நட்பால் -சூழ்நிலை
நெருப்பால் வார்க்கப்படுகிறாள்(ன்) குற்றவாளியாக.!
-----------

பிழைகள் பெற்றெடுக்கும்
குற்றவாளியெனும் பிள்ளைகளை.
அனுபவங்கள் சொல்லிக்கொடுக்கு

மேலும்

அருமை அண்ணா..! 16-Oct-2014 1:43 pm
மிக்க நன்றி தோழா. 09-Oct-2014 2:30 pm
ஹா ஹா .. அக்கா நீதிமான் என்று எல்லாம் வேண்டாம் அக்கா. அதற்குஎல்லாம் இன்னும் வளரவேண்டும். கருத்திற்கு நன்றி அக்கா. 09-Oct-2014 2:30 pm
பக்குவமான படைப்பிற்கு வாழ்த்துக்கள் தோழமையே ! 09-Oct-2014 1:37 pm
ச.வினோத்குமார் - சதுர்த்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2014 3:28 am

மௌனம் சம்மதித்தது..


நான் மனம் தந்தும்
மௌனத்தையே தந்தவள்
இன்று மனதை தந்துவிட்டால்..

என் காதலை ஏற்று
என் மனம்பிடித்தவள்
என் கைபிடிக்கவேண்டுமாம்
அவள் அப்பா சம்மதத்தோடு

அவளின் தூரப்பார்வையில்
நான் அவளுக்கானவன்
என்று தோன்றியதாம்..

எங்கள் முதல் சந்திப்பு
அவள் அம்மா அனுமதியோடு
மாலைநேரத்தில் நடந்தேறியது
சிவன் கோவிலில்..

நான் காதலை நேர்முகமாய் சொல்ல
ஆனந்தமாய் பதிலளித்தால்..
வெட்கத்தில் விடை தந்தவலை
அழைக்க..
அவள் என்னவென்று தலையசைக்க
``நான் உன்ன நல்லா பாத்துக்குவேன்``
என்று என் இதயம் தொட்டு சொன்னதும்
சரியென்று தலையசைத்தால்..

இந்த உலகமே வசப்பட்டுவிட்டதாய்

மேலும்

சூப்பர் அண்ணா.. நான் ரொம்ப தாமதமாக உங்கள் கவிதையை படித்திருக்கிறேன் போலும்., இருந்தாலும் இந்த தங்கையின் வாழ்த்து தவறலாமா? arumai kandipaga உங்கள் irumanamum thirumanathilthaan mudiyum. 02-Nov-2014 2:14 pm
நன்றி தோழரே... 02-Oct-2014 7:13 am
நன்றி தோழரே... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது 02-Oct-2014 7:13 am
வாழ்த்துக்கள் தோழரே 30-Sep-2014 9:56 am
ச.வினோத்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jul-2014 4:52 pm

ஏ மனிதா!
ஏன் இந்த சோகம்
புரியவில்லை எனக்கு
ஈரைந்து திங்கள் சுமந்த - உன்
தாய் மடி தனில் தவழும் சந்தோசம்
ஏன் இல்லை உனக்கு
பல நூறு திங்கள் சுமந்த - நம்
தாய் மடி தனில் தவழும் போது
ஒன்றை மட்டும் புரிந்து கொள்
பிறப்பு இறப்பு என்றெல்லாம் - இல்லை
ஈரைந்து திங்கள் சுமந்தவளுக்கு செய்த
கடமை முடிந்தேறியது
பல நூறு திங்கள் சுமந்தவளுகாக
கடமையை செய்யும் புதுப்பயணம்
கலக்கம் வேண்டாம்
கண்ணீர் வேண்டாம்
நம்
புது பயணத்திற்கு
புன்னகையோடு
புறப்படலாமே.............

மேலும்

ச.வினோத்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2014 2:38 pm

யார் சொன்னது
இறப்பு என்பது ஒரு முறை என்று
ஒவ்வொரு நொடியும்
இறந்து கொண்டிருக்கிறேன்
உன் நினைவால் அல்ல
நீ படும் துயரம் எண்ணி.

மேலும்

நல்ல காதல் வரிகள் தோழரே தொடர்ந்து காதல் கனி ரசம் சிந்தும் படைப்புகள் அளிதுடுங்கள் வாழ்த்துக்கள் 21-Jun-2014 10:50 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
பசப்பி

பசப்பி

சவுதி பணி (அரும்பாவூர்)
கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
GURUVARULKAVI

GURUVARULKAVI

virudhunagar

இவர் பின்தொடர்பவர்கள் (7)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
GURUVARULKAVI

GURUVARULKAVI

virudhunagar

இவரை பின்தொடர்பவர்கள் (7)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ப்ரியன்

ப்ரியன்

சென்னை
GURUVARULKAVI

GURUVARULKAVI

virudhunagar
மேலே