இறப்பு

யார் சொன்னது
இறப்பு என்பது ஒரு முறை என்று
ஒவ்வொரு நொடியும்
இறந்து கொண்டிருக்கிறேன்
உன் நினைவால் அல்ல
நீ படும் துயரம் எண்ணி.

எழுதியவர் : வினோத்குமார் (19-Jun-14, 2:38 pm)
Tanglish : irappu
பார்வை : 185

மேலே