உந்தன் விழிகள்

உந்தன் விழிகள்
இரண்டையும் கடன் கேட்டு
வண்ணத்து புச்சிகளெல்லாம்
நீ வருகிற வழிஎங்கும் வந்து
வந்து வந்து
போகிறது அன்பே ...............

எழுதியவர் : (3-May-14, 8:35 pm)
சேர்த்தது : பேரரசன்
Tanglish : unthan vizhikal
பார்வை : 104

மேலே