அழுகிறது அன்பே

தாயயை தொலைத்து விட்ட
குழந்தையாய்
என் காதல்
தனிமையில்
தவிதவித்து
அழுகிறது அன்பே ..........

எழுதியவர் : (3-May-14, 9:08 pm)
சேர்த்தது : பேரரசன்
பார்வை : 126

மேலே