சலனம்

சரம் சரமாய்ப் பெய்யும் மழையும்
சிலிர்ப்பூட்டும் உன் காதலும்
உருவான காரணத்தினால்
ஒன்றுபட்டுப் போகின்றது...
சலனப்பட்டது
மழைக்காக வெப்பமும்
உனக்காக என் மனமும்..

எழுதியவர் : சஹானா (5-May-14, 11:07 am)
Tanglish : salanam
பார்வை : 136

மேலே