சஹானா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சஹானா
இடம்:  தமிழ் நாடு
பிறந்த தேதி :  11-Sep-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Jul-2013
பார்த்தவர்கள்:  482
புள்ளி:  80

என்னைப் பற்றி...

தமிழ் என் தாய்மொழி..
எண்ணங்களை எழுத்தில் வடிக்கிறேன் - கோட்டோவியங்களாக.... கருத்துக்களால் வண்ணம் தீட்டுங்களேன்.....

என் படைப்புகள்
சஹானா செய்திகள்
சஹானா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2018 10:26 am

கடந்து காலத்தை
கவனமுடன் கடப்பதிலும்
எதிர் காலத்தை
எதிர்பார்த்து நிற்பதிலுமே
நிகழ்ந்து விடுகிறது
நிகழ் காலம்!!

மேலும்

சஹானா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jun-2018 9:56 am

மழைக்காதலனைப் பார்த்த மகிழ்வில்
நாணம் மறைக்க நிலம் பார்க்கிறாள்
பூஞ்சாரலோ புயல் வேகமோ
பூரிப்புடனே ஏற்று நனைகிறாள்
விலகிடும் வேதனையில் அவளின்
கண்ணீராய் கடைசிமழைத்துளி!!

மேலும்

என்றோ வருகிறீர்கள் 1 கவிதை...பின் போய் விடுகிறீர்கள்... தொடர்ந்து எழுதலாமே.. 07-Jun-2018 1:39 pm
சஹானா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2018 8:09 pm

இருட்டுப் போர்வையில்
முளைவிட்ட பொத்தல்கள்
இரவுச் சுரங்கத்தில்
துருத்தி நிற்கும் வைரங்கள்
மின்விளக்குகள்!

மேலும்

அழகிய கவிதை 10-May-2018 11:20 pm
அருமை 10-May-2018 9:44 pm
சஹானா - படைப்பு (public) அளித்துள்ளார்
10-May-2018 8:01 pm

ஆரவாரமற்ற இரவுச்சாலைகளைப் பார்க்கையில் நினைவுக்கு வருகின்றன தனிமையில் நாட்களைக் கடத்தும் முதிய முகங்கள் . இளமைப் பகலை அனுபவிக்கும் ஒவ்வொருவரும் முதுமை இரவுகளைக் கடக்கத்தான் வேண்டும். பணத்திற்கான விதைகளோடு சேர்த்து அன்பிற்கான விதைகளையும் விதையுங்கள். பணம் வசதிகளை மட்டுமே தரும். அன்பின் கனிகளை அல்ல. சண்டை போட மட்டும் அல்ல சந்தோஷங்களைப் பகிரவும் இருவர் வேண்டும். கூட்டுக் குடும்பங்கள் கேப்ஸுல் குடும்பங்களாக குறைந்ததற்கான தண்டனையை அனுபவிப்பது என்னவோ தடியூன்றுகிறவர்களும் தவழ்கின்றவர்களும் தான். இரு சாராருக்கும் கவனம் செலுத்த முடியாததால் அதிகரிக்கின்றன முதியோர் இல்லங்களும் மழலையர் கூடங்களும். முதியோ

மேலும்

நல்ல கட்டுரை...வாழ்த்துக்கள்... 10-May-2018 11:18 pm
சஹானா - சஹானா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Apr-2018 10:35 pm

உன்னை விமர்சிக்கும்
கருத்துக்களால் மட்டுமே
நிறையும் என் பரிகாசங்கள் ..

உன்னை நினைவுபடுத்தும்
நொடிகளால் மட்டுமே
நிறையும் என் நாட்கள்..

உன்னை வர்ணிக்கும்
வார்த்தைகளால் மட்டுமே
நிறையும் என் கவிதைகள்..

உன்னை துணைக்கொண்ட
நம்பிக்கையால் மட்டுமே
நிறையும் என் வாழ்க்கை!

மேலும்

கடைசியில் அளவு கடந்த நம்பிக்கை தான் உள்ளங்களை பாதாளத்தில் தள்ளி விடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2018 9:44 am
காதலை மென்மையாக தீட்டி உள்ளீர்கள் நன்றாக உள்ளது. 23-Apr-2018 10:49 pm
கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன். 23-Apr-2018 10:41 pm
சஹானா - சஹானா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Apr-2018 10:12 pm

ரயில் பயணம் - வாழ்வில் அனைவருக்கும் ஒரு முறையேனும் வாய்த்திருக்கும். கிராமத்திலிருந்து நகரத்தில் பிழைப்பு தேடி வந்திருக்கும் எனக்கோ அது என்னை உறவுகளுடன் இணைக்கும் பாலம். ஒவ்வொரு முறை பயணம் செய்கையிலும் புதிது புதிதாய் கற்பித்தபடி இருக்கும் இன்னொரு பள்ளி. எத்தனை மனிதர்கள், எத்தனை முகங்கள், எத்தனையெத்தனை நிகழ்வுகள்? புன்னகை தொலைத்து நிற்கும் முகங்கள்.. அகம் மறைத்து புறம் மட்டும் பேசும் உதடுகள்.. 6 ஆண்டுகள் பயணித்ததில் அறிந்து கொண்டது ஒன்று தான், குழந்தைகள் மட்டுமே அகமும் முகமும் மலர்ந்து சிரிக்கின்றனர்! எதிர் பார்க்க முடியாத வழிகளில் எல்லாம் அன்பு செலுத்த அவர்களால் மட்டுமே முடிகிறது. திரைப்படங்க

மேலும்

போற்றுதற்குரிய படைப்பு சென்ற வார எழுத்து தள சிறந்த கட்டுரையாக தங்கள் கட்டுரை தேர்ந்தேடுத்த எழுத்து தள நம் குடும்பத்தினர் சார்பாக வாழ்த்துக்கள் 01-May-2018 6:43 pm
கருத்துக்களால் உருவேற்றுங்கள் . 23-Apr-2018 10:42 pm
சஹானா - சஹானா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Apr-2018 10:35 pm

உன்னை விமர்சிக்கும்
கருத்துக்களால் மட்டுமே
நிறையும் என் பரிகாசங்கள் ..

உன்னை நினைவுபடுத்தும்
நொடிகளால் மட்டுமே
நிறையும் என் நாட்கள்..

உன்னை வர்ணிக்கும்
வார்த்தைகளால் மட்டுமே
நிறையும் என் கவிதைகள்..

உன்னை துணைக்கொண்ட
நம்பிக்கையால் மட்டுமே
நிறையும் என் வாழ்க்கை!

மேலும்

கடைசியில் அளவு கடந்த நம்பிக்கை தான் உள்ளங்களை பாதாளத்தில் தள்ளி விடுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2018 9:44 am
காதலை மென்மையாக தீட்டி உள்ளீர்கள் நன்றாக உள்ளது. 23-Apr-2018 10:49 pm
கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன். 23-Apr-2018 10:41 pm
சஹானா - சஹானா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Apr-2018 10:14 pm

உனக்காக நானும் ,எனக்காக நீயும்
தோற்றுப்போன பொழுதுகளில் எல்லாம்
வெற்றியோடு நிமிர்ந்து நின்றது நம் நேசம்!!

மேலும்

காதலின் போராட்டத்தில் தேசத்தின் பங்கு என்ன செய்யும் புதுமையான கண்ணோட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Apr-2018 9:43 am
பழையவர்கள் மீண்டும் வருவது தளத்திற்கு பலம். படைப்பு அருமை. 23-Apr-2018 10:47 pm
2 ஆண்டுகளுக்குப் பிறகான முதல் பதிவு. மறந்து போன வழக்கத்தை மறுபடி ஆரம்பித்திருக்கிறேன். கருத்துக்களால் செதுக்குங்களேன். 23-Apr-2018 10:40 pm
சஹானா - சஹானா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Feb-2015 3:51 pm

மகிழ்ச்சியும் வேதனையும்
மனிதர்களின் பார்வையிலே!
மனம் காணும் மாற்றங்களே -
பணம் கண்டு பயிராவதில்லை
வாழ்க்கையின் வசந்தங்கள்...

மேலும்

Inimai 24-Apr-2018 3:07 am
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... 09-Feb-2015 11:55 am
நன்றி.. 09-Feb-2015 11:55 am
நன்றி... 09-Feb-2015 11:54 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

சீனி

சீனி

மதுரை
தீனா

தீனா

மதுரை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (33)

இவரை பின்தொடர்பவர்கள் (34)

மேலே