நிகழ்காலம்

கடந்து காலத்தை
கவனமுடன் கடப்பதிலும்
எதிர் காலத்தை
எதிர்பார்த்து நிற்பதிலுமே
நிகழ்ந்து விடுகிறது
நிகழ் காலம்!!

எழுதியவர் : சஹானா (7-Jun-18, 10:26 am)
சேர்த்தது : சஹானா
Tanglish : nikalkaalam
பார்வை : 394

மேலே