ஹைக்கூ

விற்ற மாடு.
வீடுவீடாய் செல்கிறது
இறைச்சிப் பொதி.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Jun-18, 5:41 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : haikkoo
பார்வை : 402

மேலே