நிலத்தடி நீர்

மனிதனின் தேவைக்காக
துளையிடும் இடமெல்லாம்
பூமாதேவியின் கண்ணீர்த்துளிகள் !!!

எழுதியவர் : MChermalatha (6-Jun-18, 5:05 pm)
சேர்த்தது : M Chermalatha
பார்வை : 242

மேலே