வசந்தம்

மகிழ்ச்சியும் வேதனையும்
மனிதர்களின் பார்வையிலே!
மனம் காணும் மாற்றங்களே -
பணம் கண்டு பயிராவதில்லை
வாழ்க்கையின் வசந்தங்கள்...

எழுதியவர் : சஹானா (3-Feb-15, 3:51 pm)
Tanglish : vasantham
பார்வை : 100

மேலே