மின்விளக்குகள்

இருட்டுப் போர்வையில்
முளைவிட்ட பொத்தல்கள்
இரவுச் சுரங்கத்தில்
துருத்தி நிற்கும் வைரங்கள்
மின்விளக்குகள்!

எழுதியவர் : சஹானா (10-May-18, 8:09 pm)
சேர்த்தது : சஹானா
பார்வை : 519

மேலே