கனவு கலைந்ததென்று

கனவு கலைகின்றது
காணாமல் போகும்போது
கிண்ணத்தில் சோறுண்டு
கீரியை கண்ட போது
குரல்வளையத்திலும் சோறு சிக்குகையிலே
கூகூ வென்று குயிலும் கூவுகையிலே
கெட்ட செய்தியும் அல்ல
கேட்க ஆவல் கொண்டு
கைகளை கட்டி கொண்டு
கொட்டும் மழையிலும் அமர்ந்து கேட்கையிலே
கோடி பணம் கொடுத்தாலும் வேண்டாமென்று
கௌரவமாய் அமர்ந்து குயிலின் இசை கேட்டேனே
என் கனவு கலைந்ததே





குறிப்பு : இது க கா வரிசையில் எழுதியது

எழுதியவர் : பிரகதி (10-May-18, 8:54 pm)
பார்வை : 94

மேலே