சஹானா- கருத்துகள்
சஹானா கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவின் சாரலன் [35]
- மலர்91 [22]
- தருமராசு த பெ முனுசாமி [21]
- Dr.V.K.Kanniappan [21]
- C. SHANTHI [18]
கருத்துக்களால் உருவேற்றுங்கள் .
கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.
2 ஆண்டுகளுக்குப் பிறகான முதல் பதிவு. மறந்து போன வழக்கத்தை மறுபடி ஆரம்பித்திருக்கிறேன். கருத்துக்களால் செதுக்குங்களேன்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
நன்றி..
நன்றி...
நன்றி..
நன்றி..
கருத்துக்கு நன்றி....
கருத்துக்கு நன்றி...
கருத்துக்கு நன்றி நட்பே. தேங்கி நிற்பதில் மழை நீரானாலும் வற்றாத சுனை நீர் போன்றதல்லவோ நினைவுகள்?
நன்றி.
என் மூளையின்
வியர்வைத்துளிகளை
என் கண்ணில்
சேகரித்து சேகரித்து
தனிமையில் ஒட்டுமொத்தமாய்
தவணை முறையில்
சிந்தியிருக்கிறேன்...
சில முறை அழகாக..!
பல முறை அழுகையாக..!
மிக மிக அருமையான வரிகள்....
பார்வைக்கும் கருத்துக்கும் நன்றி நட்பே.
கருத்துக்களால் ஓவியமாக்குங்கள்...
கருத்துக்களால் கொஞ்சம் செதுக்குங்கள் தோழர்களே...
நன்றி தோழமையே.
கருத்துக்கு நன்றி நட்பே.
தேர்வுகளுக்கு தயாராகிறேன் நட்பே. மீண்டும் விரைவில் முழுமையான பயணம் தொடரும். கருத்துக்கு நன்றி நட்பே.
கருத்துக்களால் செதுக்குங்களேன்..