ஹைக்கூ

காத்திருத்தலை சுகமாக்கும் கருவிகள்
உன் நினைவுகளும், உடன் சேரும்
உனக்கான என் எண்ணங்களும்..

-----------------

வாக்களிக்கப்பட்ட வாழ்க்கை என்பது
வாய்ப்பதில்லை யாருக்கும் - முயன்று
வாழ்ந்து காட்டுவோம் - நமக்கு
வாய்ப்பளித்த பெற்றோருக்கு!

எழுதியவர் : சஹானா (5-Jan-15, 7:25 pm)
Tanglish : haikkoo
பார்வை : 131

மேலே