கொஞ்சம் காற்று -கார்த்திகா

இலையுதிர்த்த மரமொன்றின்
இறந்தகால வாசிப்புகள்
கொஞ்சம் கருணையுடன்
காற்றின் சலசலப்பில்!

எழுதியவர் : கார்த்திகா AK (5-Jan-15, 11:25 pm)
பார்வை : 435

மேலே