நேசம்

உனக்காக நானும் ,எனக்காக நீயும்
தோற்றுப்போன பொழுதுகளில் எல்லாம்
வெற்றியோடு நிமிர்ந்து நின்றது நம் நேசம்!!

எழுதியவர் : சஹானா (23-Apr-18, 10:14 pm)
Tanglish : nesam
பார்வை : 115

மேலே