உயிரில்லா சுவாசமே

உயிரில்ல சுவாசமே ...
கண்களால் காதலிக்கலாம் என,
கற்று கொண்டேன் பெண்ணே...
உன் இரு விழிகளில்....
பெண்ணவளை சுவாசித்த,
கண்களும் கலங்குகிறது.! இன்று...!!
நீ என்னை விட்டு பிரிகையில்...
ஷாஜஹான்முத்து...

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (5-May-14, 4:56 pm)
சேர்த்தது : shahjahanmuthu
பார்வை : 88

மேலே