பிடித்துச் செல் குடை

வெடித்த ஒலிபோல்
இடித்த இடியில்
துடித்த இதயம்
படித்துச் சொன்னது
பிடித்துச் செல்குடை
அடிக்கும் மழையென ...!!!
வெடித்த ஒலிபோல்
இடித்த இடியில்
துடித்த இதயம்
படித்துச் சொன்னது
பிடித்துச் செல்குடை
அடிக்கும் மழையென ...!!!