உன்னை கண்டதும்

உன்னை கண்டதே சில நொடி
என் கண்களுக்கு ஏன் கொடுத்தாய்
கணம் அடி
மறுமுறை பார்க்க தவிக்கிறேன்
மாற்றானாய் பிறந்து வருகிறேன்
விழியோடு கவிபேசும் கண்ணே
உன் மேல் காதல் என்கிறேன்
நான் இன்றே
உன்னை கண்டதும்..