முதல் முத்தம்

முதல் முத்தம் இட்டாய்
என் மனதை முழுவதும் நீ
தொட்டாய்..
இதழ் வரிகள் இன்புற்று ஓட
இடை வந்து உன் உதடு பேச
விழிகளில் இருள் வந்து சூழ
இன்பத்தை தந்தவளே
என் இதயத்தை வென்றவளே...................