இன்ப பெருக்கு
உதட்டில் விழுந்து
உயிரில் கலந்து ...
உற்சாகம் கரை புரள
உணர்விலே மிதந்து ...
இருட்டின் பிடியிலே ..
இமைகள் மூடி கிடந்து..
வியர்வையில் நனைந்து
விண்ணிலே பறந்து ...
ஆசையின் சிறகு பூட்டி
அன்பினை பகிர்ந்து ...
மூச்சி காற்றிலே ..மோகம் கரைத்து ...
தேகம் இரண்டும்
தேனில் நனைந்து ...
பொழுதும் புலர்ந்தது ...
புலன்களும் தளர்ந்தது ....!!!