ஆனந்தம்

வாழ்க்கையின் ரகசியம்?இதுவே
வாழ்வதின் அவசியமும்! இதுவே
வசப்படும்/வசப்படா வசந்தமும்! இதுவே
உயிர்களுக்கு பாத்தியப்பட்ட உண்மை உணர்வும்!இதுவே
ஆம் ஆனந்தம்!!! எனும் ஆன்ம புத்துணர்ச்சி!
வாழும் காலங்கள் வசந்தமாக!
வரும் காலங்கள் புத்துணர்வு பெற
அன்பெனும்!!!
ஆனந்தம் அகங்கொள்வோமே!!!!!