அவளும் அப்படிதான்

அன்று,
என் விழிகளை பார்த்து கொண்டே
என் விரல்களை அணைத்தவள்.

இன்று,
என் விரல்களை விரட்டி விட்டு
என் விழிகளை நணைக்கிறாள்.

எழுதியவர் : கார்த்திக் ஜெயக்குமார் (7-May-14, 9:44 pm)
Tanglish : avalum appatidhaan
பார்வை : 292

மேலே