அவளுடன்

ஏனோ தெரியவில்லை
எனக்கே புரியவில்லை
என்னையே தெரியாவில்லை
எப்போதும் தோன்றவில்லை
உண்மைக்கு மாறு இல்லை
உனக்கு மாற்று இல்லை
நினைவிலே நின்று என் நிழலை அழித்தவளே

காதல் வந்தவுடன் கண்னில் தூக்கம் இல்லை
நினைவையே வளர்த்துவந்தேன்
நிஜத்தை அழித்துவந்தேன்

கனவிலே அவளுடன் வழ்ந்துவிட்டேன்

அவளின் கல்லறையில் நான்

ஓய்ந்து விட்டேன்.......

எழுதியவர் : kamal © (8-May-14, 1:34 pm)
Tanglish : avalidan
பார்வை : 98

மேலே