நீ தானடி

காற்றில் வரைந்த ஓவியமே
என்னை கரைத்துவிட்ட காவியமே
நினைவில் தினம் தினம் நீ தானடி
நித்தமும் நேசிக்கிறேன் உன்னை நானடி
கனவில் வந்து தினம் தினம் தொல்லை
மாறுவேன் நானே உன் பிள்ளை
இன்முகம் இனிமைதரும்
இருக்கி அணைத்தால்
உறவு வாழு பெறும்
உன் உடன் நான் அமர நினைத்தேன்
உறக்கம் இன்றி தவித்தேன் ..