காதல் விடுமுறை ,

அன்பே என் இதயம் இன்று அதிகம் கோவம்
கொள்கிறது .....

ஏனென்றால் இன்று நம் காதலுக்கு விடுமுறை

உன்னோடு பேச முடியாமல் போனதால் !

எழுதியவர் : மகேஸ்வரன்.ப (9-May-14, 7:27 pm)
சேர்த்தது : மகேஸ்வரன்.பொ
பார்வை : 139

சிறந்த கவிதைகள்

மேலே