பல்கி குல்கி

தம்பி தன்னேசு நம்ம எதிர் வீட்டுப் பங்காளி அவனோட பேத்திக்கு




என்னடா பேரு வச்சிருக்கிறான்?




@@@@@@@@@


'பல்கி'. அர்த்தமில்லாத இந்திப் பேராம்.




@@@@@@@@@@@@



உன்ற பேத்திக்கு நீ என்ன பேரு வைக்கப் போற?



@@@@@@@@@@@@


அவம் பேத்திக்கு 'பல்கி'னு அர்த்தமில்லாத இந்திப் பேருன்னா



என்ற பேத்திக்கு 'குல்கி'னு அர்த்தமில்லாத இந்திப் பேரை



வைக்கிறதா நானும் என்ற பையனும் மருமகளும் முடிவு


பண்ணீட்டோம் அண்ணே,


@@@@@@@@@@@@@@@@@





அருமைடா தம்பி தன்னேச. அருமையான அர்த்தமில்லாத இந்திப்



பேருடா தம்பி, 'குல்கி; சிந்தாபாத்து. நாம் கி குல்கி கை.


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


'பல்கி' டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பார்த்த பெயர்

எழுதியவர் : மலர் (7-Sep-24, 3:18 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 29

புதிய படைப்புகள்

மேலே